ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இல்லம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இல்லம் அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலம், மெர்சர் கவுண்டி, பிரின்ஸ்டன் நகரம், 112 மெர்சர் தெருவில் உள்ளது. 1935 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இல்லமாக இருந்துள்ளது. அவரது இரண்டாவது மனைவி எல்சா ஐன்ஸ்டீன், 1936 ஆம் ஆண்டு, இந்த வீட்டில் வசித்து வந்தபோது இறந்தார்.
Read article